This user has not filled out their profile yet.

Surveydaddy
Check out Surveydaddy, the most easy-to-use survey software around. Start creating beautiful online surveys today.

Create an Online Survey

kattankudi.info இணையத்தளத்தின் சேவைகள்

Posted 2 years ago.

18 Comments

  • Rifky - 1 year ago

    எங்க Website ல Electionஅ கானோமே எல்லாம் கள்ள வோட்டு போல அதுதான் Reject, எப்படி :) இருந்த நீங்க இப்படி :( பெய்த்திங்க, அப்ப ஏன் முதல் Comment க்கு மட்டும் Reply பன்ன support பன்னினதாலயா? ஒரு சின்ன விஷயம் என்றான எவ்வளவு பெரிசா Reply பன்னுவிங்க ஏன் இதற்கு மட்டும் ஒன்றும் இல்ல நோன்பு பிடிச்ச களைப்பு போல...ஆனா கொஞ்ச நாளா நல்லா Shape பன்றிங்க...

  • Rifky - 1 year ago

    மொடரேடர்... எங்க இருகின்க???

  • Son of KKY - 2 years ago

    Hi Shafny Thanks 4 ur nice comments & Advice. I shall try my best 2 follow in future.
    Dear KWC Moderator!
    தயவு செய்து கூடிய சீக்கிரம் இந்த ரெண்டு பேருக்கும் ஏதாவது பதிலை சொல்லுங்கவா! நாள் போகப் போக இவங்க தொல்லை தாங்கமுடியலை.

  • Shafny - 2 years ago

    dear Son of KKY,
    சொந்தப் பெயரில் எழுத துப்பில்லாமல், புனைப் பெயரில் எழுதும் போதே உங்கள் இயலாமை, சவால்களை சந்திக்கும் திராணியற்ற தன்மை, எதிர்த்து போராடும் முதுகில் முதுகென்பு இல்லாத இயல்பு தெட்ட தெழிவாக புலப்படுகிறது. kattankudi.info ல் நாள் தவறாமல் comment அடிப்பவர்களில் நீங்களும் முதன்மையானவர் என்பது உலகறிந்த உண்மை.

    நானோ Rifky யோ ஒருபோதும் ஹிஸ்புல்லாஹ் வுக்காக வரிந்து கட்டிக்கொண்டு திரிபவர்கள் அல்ல. மாறாக அவர் புரியும் சேவைகளையே ஆதரிக்கின்றோம். தவறுகள் செய்யும் பொது பகிரங்கமாக சுட்டிகாட்டுகின்றோம்.
    உங்களை போன்று தனி மணித் வழிபாடு எங்களிடம் இல்லை.
    Comment அடிக்கும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் தயவு செய்து உங்களது உம்மா வாப்பா உங்களுக்கு வைத்த பெயரில் அடிங்கள். மாறாக நீங்களாகவே உங்களுக்கு ஒரு பெயர் வைக்காதீர்கள்
    வாய்ப்புக்கு நன்றி

    எனது இந்த கருத்து ஏனைய comment பிரியர்களுக்கும் பொருந்தும்.

  • Rifky - 2 years ago

    நிர்வாகம் ஏன் இந்ந விடயத்தில் மௌனமாக இருக்கின்றது??? தினமும் வழமையைப் போல செய்திகள் Update பன்னுகின்றனர்... நான் நினைக்ககின்றேன் ஒன்று இவர்கள் இவ்வாறு ஒரு கருத்துக்கணிப்பை நடாத்தியதை மறந்திருக்க வேண்டும் இல்லாவிடின் நிர்வாகம் 'நடுநிலை' எனும் கருத்தின் வாக்குகள் அதிகரிக்கும் என்று காத்திருக்கின்றனர் என்பது தெளிவான உண்மை.

  • Obama_kky - 2 years ago

    ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றத் தக்கவை ஊடகங்கள் என்றால் மிகையில்லை. ஆனால், அவையே தகாதவர்களின் கரங்களில் சிக்கும்போது விளைவு படுமோசமடைவதையும் மறுப்பதற்கில்லை. ஒரு சமுதாயம் முன்னேற்றம் பெறுவதற்கும் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் அச்சமுதாயத்தின் இளவல்கள்தாம் பெரும் பங்காற்றக் கூடியவர்கள். அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தினால் சாதித்துக் காட்டுவார்கள். நல்லதை எடுத்துச் சொல்வது மட்டுமே நமது கடமை; எடுப்பதும் விடுப்பதும் அவரவர் உரிமை. அனைத்து நிகழ்வுகளையும் தீர்ப்புக்காகக் கணக்கெடுத்து வைப்பது அல்லாஹ்வின் தனியுரிமை. இதை உணர்ந்து செயல் பட்டால் அனைவர்க்கும் பெருமை!
    எல்லோர்க்கும் அல்லாஹ் நல்வழி காட்டுவானாக (ஆமீன்)
    வஸ்ஸலாம்

  • Ahamad - 2 years ago

    Dear KKY Admin,,,,,,,,,,,,,,,,,,

    if sombody giving good comments u r giving replay
    e.g : உங்களது செய்திகள் நடுநிலையானதாகவும், அவசியமானதுமாகவே இருக்கின்றன. வாசகர் கருத்துக்களுக்கு இடமளிப்பது கூட உங்களது நடுநிலை தன்மையை காட்டுகின்றது. உங்களது இந்த ஒப்பற்ற சேவை மென் மேலும் தொடர ஒரு வாசகனாக எனது வாழ்த்துக்கள்.

    This is ur replay : Salam Bro. Sadique Ali, Thanks for your comment on the poll and on the services of KWC. Wassalam WebAdmin.

    But wear is ur replay for brother Shafny???????????????????????????????????????????????????????????????????

    ஒரு சில comments களை மட்டும் பார்க்க வேண்டாம். உங்கள் கருத்துகணிப்பின் பெறுபேறுகளை சற்று திரும்பி பாருங்கள். பெரும்பான்மையான வாக்குகள் நீங்கள் பக்கச்சார்பு உடையவர்கள் என்பதை மிக தெழிவாக காட்டுகிறது. எனது பார்வையில் உங்களது நோக்கம் 1. சகோதரர் ஹிஸ்புல்லாஹ் வை எப்படியாவது அவமானப்படுத்தி , அவரை மக்களால் இகழச் செய்ய தூண்டுவது. 2. அத்தோடு நேற்று வந்த Eng ரஹ்மானை எப்படியாவது பெரிய மனிசனாக்கி எதிர்கால அரசியல் தலைவர் ஆக்குவது. 3. மேலும் எமது ஊரின் நலனுக்க தொன்று தொட்டு உழைக்கின்ற மூத்த உலமாக்களை, மூத்த அரசியல்வாதிகளை, சமூக ஆர்வலர்களை, வசதி படைத்த தனவந்தர்களை அவமானப்படுத்தி அவர்களின் சமூக சேவைகளை தொடராது தடுத்து, நேற்று வந்த புது நபர்களை ஊர் தலைவர் ஆக்குவது. 4. எமது ஊரில் நடைபெறும் சிறு சிறு தவறுகளையும் சர்வதேச ரீதியில் பெரிதாக்கி, அதில் சம்பந்தப்பட்டவர்களை "புவி"யுடன் சேர்ந்துகொண்டு பகிரங்கமாக அவமானபடுத்துவது. 5. மக்கள் மத்தியிலும் இளம் நெஞ்சங்கள் மத்தியிலும் மத்தவன் விடயத்தில் குறை காணும் திறனை நன்கு வளர்த்து, சமூகத்தை பிரச்சனைகளின் பாதையிலும், அழிவின் வழியிலும் அழைத்துசெல்லுவது. இன்னும் ஏராளம்..................... அதற்காக உங்களை 100 க்கு 100 வீதம் பக்கசர்புடையவர்கள் என சொல்ல வரவில்லை. ஒரு 70 வீதம். தயவு செய்து சற்று சிந்தித்து செயற்படுங்கள். இவ்வாறாக சமூகம் மத்தியில் பிளவை ஏற்படுத்தியோர்களுக்கான பாடத்தை சென்ற வருடங்களிலேயே அல்லாஹ் எம்மத்தியில் காட்டினான். தயவு செய்து அல்லாஹ்வுக்கு பயந்து நடவுங்கள். மீறினால் எல்லாத்துக்கும் அல்லாஹ் போதுமானவன். இவையாவும் எனது சொந்த கருத்துக்கள். யாரையும் சாடியோ, தனிப்பட்ட குரோதங்களிநாளோ உருவானவையல்ல. யாவும் என் பார்வையில் பட்டு என்மனதில்ம் உதித்தவை. வாய்ப்பளித்ததற்கு நன்றி.

  • Rifky - 2 years ago

    நண்பர் Son of KKY நீங்கள் உங்களது பெயரை குறிப்பிடாமல் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும் போதே உங்களைப்பற்றி எமக்கு தெளிவாக விளங்குகின்றது. அது இருக்க நீங்களே ஏற்றுக்கொள்கின்றீர்கள் ஊர் நாற்றத்தை வெளியிட்டு எமதூரை அவமானப்படுத்தவே இவ்விணையதளம் பாவிக்கப்படுகின்றது என்று. மேலும் நீங்கள் அறிந்திருக்கவில்லை போலும் ஒரு தடவைக்கு மேல் ஒருவரால் வாக்களிக்க முடியாதவாறே இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது பற்றி.

  • Son of KKY - 2 years ago

    Shafny உம் Rifky உம் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஏதாவது கூறினால் வரிந்து கட்டிக்கொன்டு வருவார்கள் என்பது ஊரரிந்த உண்மை. அது ஒரு புறம் இருக்கட்டும். KWC எப்பொழுதும் நடுநிலையான செய்திகளையே நமக்கு தருகின்றது. என்னைப்பொறுத்த வரையில் ஒரு சில நபர்களே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வாக்களித்து இவ்வினையத்தளத்தினை கேவலமாக சித்தரிக்கின்றார்கள் போலும் பக்கச்சார்பானது என்று.
    Shafny அவர்களே உங்கள் கூற்றுப்படி இந்த வெப்சைட் இல்லாவிட்டால் இன்னுமொறு வெப்சைட்ல நம்ம ஊரு நாத்தம் உலகுக்கு தெரியாமலா போயிடும்?
    Anyway wish you all the best for your service-KWC.

  • shafny - 2 years ago

    I accept Ahmed's request.
    it will be a healthy decision.
    other-vise don't don't spread our town's bad smell through world wide web.

    i'm waiting for the official reply from management

    thanking you

  • Ahmed - 2 years ago

    100 க்கு 95% க்கு PMGG க்கு அதரவளிக்கின்றீருகள். மேலும் எமது காத்தநகரை சர்வதேச ரீதியில் கேவலக்கடுத்துகின்றீர்கள். அதற்காக இணைய சேவையை தடை செய்ய கூறவில்ஃலை. ஓரு இன்றை தயார் நெய்து இதில் பதியப்பட்ட அங்கத்தவர்கள் மாத்திரம் பார்வையிடும் வகையில் அமைத்துக் கொண்டால் சிறந்ததாக இருக்கும்.

  • Rifky - 2 years ago

    கருத்துக்கணிப்பு பற்றி நிர்வாகத்தின் பதில் என்ன?

  • Rifky - 2 years ago

    சகோதரர் கூறுவதும் ஒரு வகையில் சரிதான்...

  • Shafny - 2 years ago

    ஒரு சில comments களை மட்டும் பார்க்க வேண்டாம்.
    உங்கள் கருத்துகணிப்பின் பெறுபேறுகளை சற்று திரும்பி பாருங்கள்.
    பெரும்பான்மையான வாக்குகள் நீங்கள் பக்கச்சார்பு உடையவர்கள் என்பதை மிக தெழிவாக காட்டுகிறது.

    எனது பார்வையில் உங்களது நோக்கம்
    1. சகோதரர் ஹிஸ்புல்லாஹ் வை எப்படியாவது அவமானப்படுத்தி , அவரை மக்களால் இகழச் செய்ய தூண்டுவது.

    2. அத்தோடு நேற்று வந்த Eng ரஹ்மானை எப்படியாவது பெரிய மனிசனாக்கி எதிர்கால அரசியல் தலைவர் ஆக்குவது.

    3. மேலும் எமது ஊரின் நலனுக்க தொன்று தொட்டு உழைக்கின்ற மூத்த உலமாக்களை, மூத்த அரசியல்வாதிகளை, சமூக ஆர்வலர்களை, வசதி படைத்த தனவந்தர்களை அவமானப்படுத்தி அவர்களின் சமூக சேவைகளை தொடராது தடுத்து, நேற்று வந்த புது நபர்களை ஊர் தலைவர் ஆக்குவது.

    4. எமது ஊரில் நடைபெறும் சிறு சிறு தவறுகளையும் சர்வதேச ரீதியில் பெரிதாக்கி, அதில் சம்பந்தப்பட்டவர்களை "புவி"யுடன் சேர்ந்துகொண்டு பகிரங்கமாக அவமானபடுத்துவது.

    5. மக்கள் மத்தியிலும் இளம் நெஞ்சங்கள் மத்தியிலும் மத்தவன் விடயத்தில் குறை காணும் திறனை நன்கு வளர்த்து, சமூகத்தை பிரச்சனைகளின் பாதையிலும், அழிவின் வழியிலும் அழைத்துசெல்லுவது.

    இன்னும் ஏராளம்.....................

    அதற்காக உங்களை 100 க்கு 100 வீதம் பக்கசர்புடையவர்கள் என சொல்ல வரவில்லை.
    ஒரு 70 வீதம்.

    தயவு செய்து சற்று சிந்தித்து செயற்படுங்கள்.
    இவ்வாறாக சமூகம் மத்தியில் பிளவை ஏற்படுத்தியோர்களுக்கான பாடத்தை சென்ற வருடங்களிலேயே அல்லாஹ் எம்மத்தியில் காட்டினான்.

    தயவு செய்து அல்லாஹ்வுக்கு பயந்து நடவுங்கள்.

    மீறினால் எல்லாத்துக்கும் அல்லாஹ் போதுமானவன்.

    இவையாவும் எனது சொந்த கருத்துக்கள். யாரையும் சாடியோ, தனிப்பட்ட குரோதங்களிநாளோ உருவானவையல்ல.
    யாவும் என் பார்வையில் பட்டு என்மனதில்ம் உதித்தவை.

    வாய்ப்பளித்ததற்கு நன்றி.

  • Sadique Ali - 2 years ago

    இவ் இணையதள சேவை பக்கச் சார்பு என்று வாக்களித்திருக்கும் சகோதரர்கள், இவ் இணையதளம் யார் பக்கம் சார்ந்து செய்திகளை வெளியிடுகிறது? யார் யாருக்கு எதிராக செய்திகளை வெளியிடுகிறது? என்று கூறினால் அவர்களுக்கு தகுந்த பதிலளிக்க அல்லது தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் என நினைக்கின்றேன். அதிருப்தியுற்ற வாசகர்களின் வாக்குகள் அதிகமாக இருப்பதனால், இது தொடர்பாக திறந்த கலந்துரையாடலை மேற்கொள்வது சிறந்தது.

  • T L JAWFERKHAN - 2 years ago

    ALHAMTHULILLAH.

  • KWC Admin - 2 years ago

    Salam Bro. Sadique Ali,

    Thanks for your comment on the poll and on the services of KWC.

    Wassalam

    WebAdmin

  • Sadique Ali - 2 years ago

    உங்களது செய்திகள் நடுநிலையானதாகவும், அவசியமானதுமாகவே இருக்கின்றன. வாசகர் கருத்துக்களுக்கு இடமளிப்பது கூட உங்களது நடுநிலை தன்மையை காட்டுகின்றது. உங்களது இந்த ஒப்பற்ற சேவை மென் மேலும் தொடர ஒரு வாசகனாக எனது வாழ்த்துக்கள்.

Leave a Comment

0/4000 chars


Submit Comment