Page 1 of 1
கே.1
உங்களின் பெயரை பதிவு செய்யுங்கள்

(விரும்பினால்)



கே.2
பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பெயர் என்ன?

கே.3
பாகிஸ்தான் உலகநாடுகளில் எத்தனையாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு?

கே.4
பரப்பளவில் 33-வது பெரிய நாடான பாகிஸ்தானின் கடற்கரை நீளம் என்ன?

கே.5
பாகிஸ்தான் கடற்பரப்பில் கீழ்க்கண்ட கடல் பிரிவுகளில் ஒன்றுக்கு தொடர்பில்லை

கே.6
கீழ்க்கண்ட நாடுகளில் ஒரு நாடு மட்டும் பாகிஸ்தானின் எல்லையை குறுகிய தூரத்தில் தொடுகிறது!

கே.7
பாகிஸ்தானின் தலைநகரம் எது?

கே.8
பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ நிர்வாக மொழி எது?

பாகிஸ்தானின் தேசிய மொழி என்பது தனி.

கே.9
பாகிஸ்தான் மக்கள் தொகையில் 44.7% கொண்ட தேசிய இனம் எது?

கே.10
பாகிஸ்தான் தன்னை இசுலாமியக் குடியரசாக பிரகடனம் செய்த ஆண்டு எது?

கே.11
2017 சென்சஸ் கணக்கீட்டின் படி பாகிஸ்தான் மக்கள் தொகை என்ன?

கே.12
பாகிஸ்தான் அரசு மற்றும் முசுலீம் மதவெறியின் கொடுமை காரணமாக வங்கதேசம் பிரிந்து சென்ற ஆண்டு எது?

கே.13
உலக நாடுகளின் நிலையான இராணுவத்தில் பாகிஸ்தான் இராணுவம் எத்தனையாவது பெரிய இராணுவம்?

கே.14
கீழ்க்கண்டவற்றில் எது தவறு?

கே.15
பாகிஸ்தானின் தலையான பிரச்சினை எது?

கே.16
பாகிஸ்தான் எனும் வார்த்தையின் உருது மற்றும் பெர்சிய மொழியின் பொருள் என்ன?

கே.17
பாகிஸ்தானின் தேசியக் கவிஞர் யார்?

கே.18
பாகிஸ்தான் மக்கள் அதிகம் அருந்தும் பானம் எது?

கே.19
பாகிஸ்தானின் தேசிய விளையாட்டு எது?

Page 1 of 1